பிகினி உடையையும் மிஞ்சும் அளவிற்கு ஒற்றை ஆடையில் போஸ் கொடுத்த கிரண்… இன்ஸ்டாவை வட்டமிடும் ரசிகர்கள்!!!

0

90s காலகட்டத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் படு மோசமாக உடை அணிந்து போஸ் கொடுத்து உள்ளார்.

ஹிந்தி திரைத்துறை மூலம் சினிமாவுக்கு வந்தவர் கிரண், தன்னுடைய அதீத கவர்ச்சியால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார். மேலும் அவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த வாய்ப்புகளும் அவருக்கு குறைந்த நாட்கள் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் உடல் பெருத்து மார்க்கெட் சரிந்து காணப்பட்டார்.

இருப்பினும் சினிமாவில் இருக்கும் இவருக்கு தற்போது வருவதெல்லாம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் வேடங்கள் அல்லது அம்மா,அக்கா மற்றும் அதை போன்ற கதாபாத்திரங்கள் மட்டுமே. மேலும் ஒரு சில இந்த வேடங்களை ஏற்று நடித்த இவர், அதன் பின்னர் மறுத்து வருகிறார். மேலும் இவர் கதாநாயகியாக வெயிட்டான கதாபாத்திரங்களை எதிர்நோக்கி உள்ளார்.

இதற்காக கவர்ச்சி பக்கம் தாவி இருக்கும் இவர், படு மோசமான உடையில், மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டூ பீஸ் உடையையே மிஞ்சும் அளவிற்கு படு மோசமாக உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here