ஒரே லுக்குல ஆல் அவுட்.., ரசிகர்களுக்கு வசியம் வைக்கும் கிரண்.., மயங்கிய இளசுகள்!!

0
ஒரே லுக்குல ஆல் அவுட்.., ரசிகர்களுக்கு வசியம் வைக்கும் கிரண்.., மயங்கிய இளசுகள்!!
ஒரே லுக்குல ஆல் அவுட்.., ரசிகர்களுக்கு வசியம் வைக்கும் கிரண்.., மயங்கிய இளசுகள்!!

ஜெமினி படத்தின் மூலம் ரசிகர்களிடையே கனவு கன்னியாக இருந்த நடிகை கிரண் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

கனவு கன்னி கிரண்

ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் தான் கிரண். தமிழில் அஜித், கமல், பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த கிரண் தற்போது பட வாய்ப்புக்காக ஏங்கி வருகிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் சகுனி, ஆம்பள போன்ற படங்களில் கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனாலும் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் கவர்ச்சி போட்டோவை வெளியிட ஆரம்பித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரண், தினமும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போது கூட இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிரண் தனது கண்ணாளையே ரசிகர்களை சுண்டி இழுக்கிறார்.

சீரியல் பிரபலம் காவியா பகீர் பதிவு – கிளைமேக்ஸ்-ல நான் இல்ல., முன்னாடியே வெளிய வந்துட்டேன்!!

இதை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் வர்ணித்து வருகின்றனர். எப்போதுமே படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட கிரண் இன்று கொஞ்சம் ஹோம்லி லுக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டா இளசுகளிடம் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here