லேசான சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்த கிரண்… மெய்மறந்து போன ரசிகர்கள்!!!

0

கவர்ச்சியில் எல்லையற்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருபவர் கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் புடவை அணிந்து கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றபடி போஸ் கொடுத்து உள்ளார்.

ஹிந்தி திரைத்துறையை மையமாக கொண்டு சினிமாவுக்கு வந்தவர் கிரண்.அதன் பின்னர் அடுத்தடுத்து பிற மொழி படங்களில் நடிக்க தொடங்கி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியை கருப்பொருளாக கொண்ட இவர் தன்னுடைய படங்களிலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். மேலும் சிறிது காலத்திற்கு பிறகு இவருக்கு சினிமா வாய்ப்பு  கிடைக்கவில்லை.

இதனால் தற்போது போட்டோஷூட் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். அதிலும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியின் எல்லை இல்லாமல் முழு அழகும் தெரிய படு ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவரின் இந்த புகைப்படங்கள் சில ரசிக்கும் வகையிலும், சில முகத்தை சுளிக்கும் வகையிலும் இருக்கும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here