அவ்வளவு பெரிய கால்லை கீழாடை அணியாமல் ஒரே தூக்காக தூக்கிய கிரண்… தலைச்சுற்றி போன இணையம்!!

0

தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் கிரண். முதல் படமான ஜெமினி படத்திலேயே கவர்ச்சியில் அதகளம் செய்து இருப்பார். பின்னர் முன்னணி ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பு வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை தொடர்ந்து ஒரு பாடலுக்கு வந்து போகும் வாய்ப்பும் இவருக்கு கிடைக்க ரவுண்டு கட்டி படங்களில் தலைகாட்டி பிஸியாக வலம் வந்தார். பின்னர் இவருக்கு வயது ஆக ஆக உடல் எடை அதிகரித்து வாய்ப்புகள் குறைந்தது.

இருப்பினும் தற்போது வரை தன் கவர்ச்சியை காட்டி விடாமல் போட்டோஷூட் செய்து அக்கா அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போதும் மிக மோசமான தன் கிளாமர் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here