40 வயசுல இதெல்லாம் ரொம்ப தப்பு கிரண் – மொத்தத்தையும் காட்டி கவர்ச்சியில் திணற அடிக்கும் போட்டோஷூட்!

0
40 வயசுல இதெல்லாம் ரொம்ப தப்பு கிரண் - மொத்தத்தையும் காட்டி கவர்ச்சியில் திணற அடிக்கும் போட்டோஷூட்!

ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை கிரண். தன் மார்க்கெட் நன்கு இருக்கும் சமயமே இவர் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்தார்.

சில ஆண்டுகளிலேயே இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பறிபோக ஆளே அட்ரஸ் இல்லாமல் காணமல் போனார். தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டுமே இவரை நாம் காணமுடிகிறது. தொடர்ந்து உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் கிரண்.

மேலும் இவருக்கென்று தனி ஒரு மொபைல் செயலியையும் தொடங்கி அதில் தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் கிரண். இந்நிலையில் மொத்த அழகும் தெரிய அப்படி ஒரு கிளாமரில் கண் கூசும் அளவிற்கு இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here