உங்க உடம்புக்கு 2 பீஸ் போட்ட தாங்குமா? – இணையத்தை அலற வைத்த நடிகை கிரண்!!

0

ஜெமினி படத்தின் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை கிரண். இவர் முதல் படத்திலேயே கவர்ச்சியில் பின்னி பெடலெடுத்தார். இதனால் பிரசாந்தின் வின்னர், அஜித்தின் வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம் ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் முன்னணி ஹீரோக்களின் படங்களின் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனால் திருமலை, திமிரு ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு தலை காட்டிருப்பார். தற்போது இவரின் உடல் எடை கூடி விட்டதால் அந்த வாய்ப்பும் பறிபோனது.

எனவே கவர்ச்சி மூலம் அந்த வாய்ப்புகளை பிடிக்க கிளாமர் போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் 2 பீஸ் உடை அணிந்து சட்டையால் முன்னழகை மறைத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here