5 வயது பாப்பா டிரஸ்ஸை 40 வயதில் அணிந்து கவர்ச்சி தாண்டவம் ஆடும் கிரண்.. அத்துமீறிய புகைப்படம்!!

0

சினிமா துறையை பொறுத்தவரை தங்களுக்கு மவுசு இருக்கும் போதே வரிசை கட்டி படங்களில் நடித்தால் உண்டு. அந்த மார்க்கெட் குறைந்து விட்டால் பின்னர் படவாய்ப்பை பெறுவது என்பது அரிது தான்.

இவ்வாறு மார்க்கெட் போன நடிகை தான் கிரண். இவர் புகழின் உச்சியில் இருக்கும் போதே வின்னர், வில்லன், அன்பே சிவம் என முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்தார்.

 

பின்னர் வாய்ப்புகள் குறையவே இவருக்கு அம்மா, அக்கா, அத்தை ரோல்கள் தான் சினிமாவில் கிடைத்தது. அதையாவது தக்கவைத்து கொள்ளவேண்டும் என தற்போது கவர்ச்சியில் திளைத்து வருகிறார். அந்த வகையில் குட்டிப்பாப்பா உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here