குனிந்து படுத்து அந்த இடம் தெரிய ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட கிரண்…!சூடேறி திரியும் இணையவாசிகள்!!!

0
அடடா.. இரண்டு கண்ணு பத்தாது கிரண் - கொழுக் மொழுக் அழகால் இப்படி கொல்றிங்களே - புலம்பும் இளசுகள்!

இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருபவர் நடிகை கிரண். இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன் முன்னழகு தெரிய ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

ஹிந்தி திரைத்துறை  மூலம் சினிமாவுக்கு அடித்தளமிட்டவர் நடிகை கிரண். அதன் பின்னர் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் அவருக்கு தமிழில் முதல் படம் ஜெமினி ஆகும். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் கமல்,அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் அம்மணியால் நினைத்த அளவுக்கு திரையில் ஜொலிக்க முடியவில்லை.

இதனால் இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் அவரின் உடல் எடை சற்று அதிகரிக்க ஆரம்பித்ததால் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கியது. இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு இவருக்கு தற்போது சினிமாவில் வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளது. அந்த வாய்ப்புகளும் கதாநாயகியாக இல்லாமல் அம்மா,அக்கா மற்றும் அத்தை போன்ற கதாபாத்திரங்கள் தான் கிடைக்கிறது.

இந்த கதாபாத்திரங்களை ஏற்காமல் நல்ல வெயிட்டான கதாபாத்திரங்களுக்கு காத்திருக்கிறார். மேலும் பட வாய்ப்புகளை பெற படு மோசமான கவர்ச்சியில் இறங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் குனிந்து படுத்தபடி தன்னுடைய முன்னழகு தெரிய கவர்ச்சியான பாவனைகளுடன் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோ இளசுகளை சூடேற்றி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here