இளசுகளை கிறங்கடிக்கும் கிரணுக்கு இந்த பிரபலத்துடன் இப்படி ஒரு தொடர்பா – அதான் இந்த ஆட்டமா?

0

இணையத்தில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகைகளில் முக்கிய இடம் கிரணுக்கு உண்டு. அதுவும் ஊரடங்கு காலத்தில் இருந்தே இவரின் கவர்ச்சி ஆட்டம் எல்லை மீறி வருகிறது. இவர் தனக்கென்று ஒரு மொபைல் செயலியையும் வைத்துள்ளார். அதில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தன் எல்லைமீறிய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இளசுகளை கிறங்கடிக்கும் கிரணுக்கு இந்த பிரபலத்துடன் இப்படி ஒரு தொடர்பா - அதான் இந்த ஆட்டமா?
இளசுகளை கிறங்கடிக்கும் கிரணுக்கு இந்த பிரபலத்துடன் இப்படி ஒரு தொடர்பா – அதான் இந்த ஆட்டமா?

இந்நிலையில் இவரை பற்றிய ஒரு சுவாரசிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கிரண், இந்தி திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன் அவர்களின் சகோதரி ஆவர். அதாவது கிரணின் அம்மாவும், ரவீனாவின் அம்மாவும் உடன் பிறந்தவர்கள்.

இளசுகளை கிறங்கடிக்கும் கிரணுக்கு இந்த பிரபலத்துடன் இப்படி ஒரு தொடர்பா - அதான் இந்த ஆட்டமா?
இளசுகளை கிறங்கடிக்கும் கிரணுக்கு இந்த பிரபலத்துடன் இப்படி ஒரு தொடர்பா – அதான் இந்த ஆட்டமா?

என்னதான் ஒரே குடும்பமாக இருந்தாலும் திரையில் ரவீனா டாண்டன் ஜொலித்த அளவிற்கு ஏனோ கிரண்னால் ஜொலிக்க முடியவில்லை. இவர் தற்போது எடுத்திருக்கும் இந்த கவர்ச்சி ஆயுதமாவது இவருக்கு படவாய்ப்புகளை பெற்று தந்து கைகொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here