மொத்தத்தையும் அவிழ்த்து போட்டு பிரீ ஷோ காட்டிய கிரண்… வெடவெடத்து போன ரசிகர்கள்!!!

0

ஒரு காலகட்டத்தில் தனது கவர்ச்சியால் இளசுகளின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த போட்டோவில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

ஹிந்தி திரைதுறை மூலம்  சினிமாவுக்கு வந்த இவரால் நீண்ட நாட்கள் திரையில் ஜொலிக்க முடியவில்லை. மேலும் அவருக்கு மார்க்கெட் இருந்த காலத்திலேயே இவர் கவர்ச்சியை தனது யுக்தியாக கையில் எடுத்தார். அதாவது தற்போது போட்டோ ஷூட் மூலம் இளம் நடிகைகள் காட்டி வரும் கவர்ச்சியை அந்த காலத்தில் தனது திரைப்படங்களில் காட்டியவர் கிரண்.

 

அதாவது இவரும் காதல் இளவரசன் பிரசாந்த் அவர்களும் இணைந்து நடித்த வின்னர் படத்தில் ஒரு காட்சியில் பிகினி உடையில் வந்து அனைவரையும் மிரள வைத்தார். இப்படி தன்னுடைய கவர்ச்சியால் திரை உலகில் கொடிகட்டி பறந்த அவருக்கு படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு மிக குறைவு தான். அந்த வாய்ப்புகளும் நாளாக நாளாக குறைய தொடங்கியது. அதன் பிறகு இவர் தனது கவனத்தை முழுக்க முழுக்க கவர்ச்சி பக்கம் திருப்பினார்.

அதிலும் எல்லை இல்லாமல் மிச்சம் மீதி வைக்காமல்  கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். மேலும் அவர் வெளியிடும் இணைய பதிவுகளால் பல  நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். அந்த அளவுக்கு வயதுக்கு ஏற்ற வேலையை செய்யாமல் இளம் நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.

மேலும் இவரின் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்கள் இளசுகளேயே தலையில் அடித்து கொள்ளும் அளவுக்கு படு மோசமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதற்கு சில ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இரட்டை அர்த்தங்கள் அல்லது விமர்சன கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

இருப்பினும் இதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் நாளுக்கு நாள் உடையின் அளவை குறைத்து படு மோசமான முறையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொண்டு திரும்பி நின்று படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் இணையவாசிகள் மற்றும் ரசிகர்களை ஆடிப் போக வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here