வானத்துல இருந்து இறங்கி வந்த Angel-ங்க கிரண்… முழு அழகும் கண்ண பறிக்குது – பிளாப் ஆன இளசுகள்!

0
ஐயோ.., இந்த சேலை தான் உங்களுக்கு அம்சமா பொருந்துது.., கிரணின் கிக்கேத்தும் புகைப்படங்கள்!!
ஐயோ.., இந்த சேலை தான் உங்களுக்கு அம்சமா பொருந்துது.., கிரணின் கிக்கேத்தும் புகைப்படங்கள்!!

2K காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் கிரண். இவர் நடித்த வில்லன், வின்னர், ஜெமினி ஆகிய படங்கள் 100 நாட்கள் தியேட்டரில் ஓடியது. மேலும் இவர் உலக நாயகனுக்கு ஜோடியாக அன்பே சிவம் படத்திலும் நடித்து இருப்பார்.

பின்னர் ஆண்டுகள் செல்ல செல்ல இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. எனவே சமூக வலைத்தளங்களே கதி என நம்பி தன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் கிரண். மேலும் தனக்கென்று செயலி ஒன்றை தொடங்கி அதன் மூலம் தன் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார் கிரண்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுவும் சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் அதிகம் வைரலாகி வருகிறது. இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இதோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here