அய்யயோ.. சேலை மொத்தமா நழுவிருச்சே.. ஒரே வீடியோவில் இணையத்தை திணற விட்ட கிரண்!!

0

கோலிவுட்டில் 2000 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடிகைகளில் ஒருவர் தான் கிரண். இவர் சீயான் விக்ரமின் ஜெமினி படம் மூலம் அறிமுகமானார். இவரின் அழகான முகமைப்பு, நல்ல உடல் வனப்பு ரசிகர்களுக்கு பிடித்து போனதால் அடுத்தடுத்து இவரை தேடி படவாய்ப்புகள் வந்தது.

எனவே தமிழிலேயே பிரசாந்த் உடன் வின்னர், கமல் ஹாசனுடன் அன்பே சிவம் ஆகிய படங்களில் கமிட் ஆனார். மேலும் அன்றைய காலத்தின் டாப் ஹீரோயின் ஆகவும் வலம் வந்தார். ஆனால் சிறிது நாட்களிலேயே இவரது மார்க்கெட் பறிபோக தற்போது கவர்ச்சியை கைவசம் வைத்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைகிறார்.

 

அந்த வகையில் தற்போது தன் பளிங்கு முதுகை காட்டி வேண்டும் என்றே தன் சேலையை நழுவ விடுகிறார். மேலும் இந்த வீடியோவின் கடைசியில் கேமரா மேன் மயங்கிவிட்டார் என தலைப்பிட்டுள்ளார். அந்த வீடியோ இன்ஸ்டாவாசிகளின் கண்களை கூச செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here