40 வயதில் கட்டுக்கடங்காத காளையாக திமிரும் கிரண்… பற்றி எரியும் இணையதளம்!!!

0

கவர்ச்சி காட்டுவதில் தனக்கு நிகர் யாரும் இல்லை என தனது புகைப்படங்கள் மூலம் கிளாமர் காட்டி வருபவர் கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தனது பின்னழகு தெரிய படு மோசமாக நடனமாடி உள்ளார்.

ஹிந்தி திரை உலகு மூலம் சினிமாவுக்குள் வந்த கிரண், தொடக்கத்தில் ஒரு முன்னணி நடிகை போல தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான ஒரு முகமாக மாறினார். மேலும் இவர் தமிழில் குறைந்த அளவிலேயே படங்களில் நடித்திருந்தாலும் கூட அவர் நடித்த அனைத்து படங்களுமே விக்ரம், அஜித், கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தான்.

மேலும் அம்மணியின் படங்களில் கவர்ச்சி சற்று தூக்கலாக தான் இருக்கும். இதனாலேயே அவர் தமிழில் பலரின் கவர்ச்சி கன்னியாக இருந்தார். இந்த பேரும் புகழும் எல்லாம் கொஞ்ச நாளுக்கு தான். அதன் பின்னர் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பல முயற்சிகள் எடுத்தும் பயனற்று போனது. இருப்பினும் இவருக்கு சப்போர்ட்டிங் கேரக்டர் வாய்ப்புகள் வந்தது.

இதை எதையும் ஏற்காத கிரண் நல்ல வெயிட்டான கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார். மேலும் அம்மணி ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு அடி போடுவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இவர் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

அவ்வாறு அவர் வெளியிடும் புகைப்படங்கள் பெரும்பாலானவை எல்லையற்ற கவர்ச்சியில் தான் இருக்கும். அதாவது கொஞ்சம் கூட வயதுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளாமல் அரைகுறை உடையில் உள்ளாடை உடன் போஸ் என புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மற்றும் இளசுகளை சின்னாபின்னமாகி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here