கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பயணிகளுக்கு நற்செய்தி., இனி இந்த பிரச்சனை இல்ல? அமைச்சரே வெளியிட்ட தகவல்!!!

0

சென்னையில் போக்குவரத்து இடையூறுகளை குறைக்க, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்து திடீரென பேருந்து இயக்கம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கான வசதிகள் ஒன்றன்பின் ஒன்றாக சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (பிப்.5) கிளாம்பாக்கத்தில் காவல் நிலையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி “சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக மலிவு விலையில் உணவகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையம் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெறும்.” என தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக பட்ஜெட் 2024: அரசு பள்ளிகள் & விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…, வெளியான தகவல்!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here