பிராவோவை பழித்தீர்த்த பொல்லார்ட்…, சாம்பியன் பட்டம் வென்றதும் போட்ட ஆட்டம்!!

0
பிராவோவை பழித்தீர்த்த பொல்லார்ட்..., சாம்பியன் பட்டம் வென்றதும் போட்ட ஆட்டம்!!
பிராவோவை பழித்தீர்த்த பொல்லார்ட்..., சாம்பியன் பட்டம் வென்றதும் போட்ட ஆட்டம்!!

சியாட்டில் ஓர்காஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேஜர் லீக் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் அணி (mi new york) வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு, MI அணியின் நட்சத்திரமான கீரன் பொல்லார்ட், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸின் டுவைன் பிராவோவை கேலி செய்துள்ளார். அதாவது, நெருங்கிய நண்பரான பிராவோக்கு வீடியோ கால் செய்து தங்கள் அணி வெற்றி பெற்றதை கீரன் பொல்லார்ட் கேலியாக தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கு முன் டுவைன் பிராவோ, ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றவுடன் “நான் பயிற்சியாளராக கோப்பையை வென்றதே எனது நண்பர் பார்த்துக் கொண்டிருப்பார் என நம்புகிறேன்” என்று கூறியிருந்தார். தற்போது பழிதீர்க்கும் வகையில் கீரன் பொல்லார்ட் வீடியோ கால் செய்துள்ளார். ஆனாலும், இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே திகழ்கின்றனர்.

IND vs WI: தொடரை வெல்ல போவது யார்?? கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி எது??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here