KGF 2 பார்த்து செய்யக் கூடாததைச் செய்த 15 வயது சிறுவன் – உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் அனுமதி!!

0
KGF 2 பார்த்து செய்யக் கூடாததைச் செய்த 15 வயது சிறுவன் - உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் அனுமதி!!
சாலை விபத்தில் சிக்கிய கேஜிஎப் பட நடிகர் - கார் மீது லாரி மோதிய சோகம்!!

கேஜிஎப் 2, படத்தைப் பார்த்த ஹைதராபாத் சிறுவன் ஒருவன், யஷ் போல சிகரெட் குடித்தால், தானும் கேங்ஸ்டராகி விடுவோம் என்ற நம்பிக்கையால், ஒரு பாக்கெட் சிகரெட் குடித்துள்ளான்.

 மருத்துவமனையில்  அனுமதி  :

கன்னடத் திரையுலகின் புகழ் பெற்ற நடிகரான  யஷ் நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான திரைப்படம் கேஜிஎப் 2. இதுவரை இந்த படம் உலகம் முழுவதும் 1200 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் சாதனையில் இணைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், செய்யக் கூடாத ஒரு செயலை செய்துள்ளார்.

அதாவது, இந்த படத்தில் யஷ் சிகரெட் அடிப்பதை பார்த்த அவன், தானும் அதேபோல் சிகரெட் அடித்தால் பெரிய கேங்ஸ்டர் ஆகிவிடலாம் என்ற நினைப்பில், ஒரே நாளில் ஒரு பாக்கெட் சிகரெட் ஊதித் தள்ளினான். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், தீவிர சிகிச்சை பின் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து, புகழ்பெற்ற நடிகர்கள் இதுபோன்ற செயல்களை தவிர்த்தால், இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக மாறலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here