என்னது.. KGF 2 படத்தில் யஷ்க்கு சம்பளம் இவ்வளவு தானா?? இப்படி ஏமாத்திட்டீங்களே என குமுறும் ரசிகர்கள்!!

0
KGF 2 பார்த்து செய்யக் கூடாததைச் செய்த 15 வயது சிறுவன் - உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் அனுமதி!!
சாலை விபத்தில் சிக்கிய கேஜிஎப் பட நடிகர் - கார் மீது லாரி மோதிய சோகம்!!

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான கேஜிஎப் 2 திரைப்படத்திற்காக, யஷ் பெற்ற சம்பளம் குறித்து புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சம்பளம் தகவல்:

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான கன்னட திரைப்படம் கேஜிஎப் 2. இந்த படத்தின், முதல் பாகம் வசூலில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த படம், வெளியான சில நாட்களிலேயே இந்தியா முழுவதும் 750 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும், இந்த படம் அண்மையில் வெளியான பீஸ்ட் மற்றும் RRR படத்தின் ஒட்டுமொத்த வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது.

என்னது.. KGF 2 படத்தில் யஷ்க்கு சம்பளம் இவ்வளவு தானா?? இப்படி ஏமாத்திட்டீங்களே என குமுறும் ரசிகர்கள்!!
என்னது.. KGF 2 படத்தில் யஷ்க்கு சம்பளம் இவ்வளவு தானா?? இப்படி ஏமாத்திட்டீங்களே என குமுறும் ரசிகர்கள்!!

இந்த படத்திற்கு முன்பு வரை நடிகர் யஷ், 20 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார். இதையடுத்து, கேஜிஎப் படத்திற்காக நடிகர் யஷ் 27 கோடி மட்டுமே சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம், தொடர்ந்து 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றும், ஆனால் வசூலில் கால்வாசியை படக்குழு அவருக்கு சம்பளமாக வழங்கவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here