பிரம்மாண்டமாக உருவாகும் KGF பார்ட் 3.., படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்!!!

0
பிரம்மாண்டமாக உருவாகும் KGF பார்ட் 3.., படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்!!!
பிரம்மாண்டமாக உருவாகும் KGF பார்ட் 3.., படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்!!!

கன்னட திரையுலகில் முன்னணி ஹீரோவாக நடித்து அசத்தியவர் தான் நடிகர் யாஷ். இவர் நடிப்பில் வெளியான KGF பார்ட் 1 & 2 திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இன்று வரை பேசப்பட்டு வருகிறது. இப்படம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிய மெகா பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் யாஷ் நடிப்பில் வெளியான KGF பார்ட் 1 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி வசூல் ரீதியாக புது சாதனையை படைத்துள்ளது. அதனை தொடர்ந்து திரைக்கு வந்த KGF 2 1200 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை படைத்தது.

இந்த நேரத்தில் KGF படத்தின் ரசிகர்களுக்கு இப்படக்குழு குட் நியூஸ் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸுடன் சாலார் படத்தில் இணைந்து இருப்பதால் KGF பார்ட் 3 வரும் 2025 ஆண்டு தொடங்கும் என அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here