பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகும் கேஜிஎப் 2 – தேதியுடன் வெளியான அதிரடி அறிவிப்பு??

0
தமிழ் வருட பிறப்பில் வெளிவர இருக்கும் KGF 2 - அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!
பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகும் கேஜிஎப் 2 - தேதியுடன் வெளியான அதிரடி அறிவிப்பு??

கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகி, அண்மையில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் விரைவில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎப் 2:

கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிப்பில், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான திரைப்படம் கேஜிஎப் 2. படத்தின் முதல் பாகம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இதன் 2ம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட, படத்தின் இரண்டாம் பாகத்திற்கு உச்சகட்ட வரவேற்பு கிடைத்தது.

பான் இந்திய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம், 1300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது. ஏற்கனவே, கே ஜி எஃப் 1 கலர்ஸ் தமிழ் சேனலில் பலமுறை ஒளிபரப்பாகி விட்டது. தற்போது இரண்டாம் பாகம், எப்போது டிவியில் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், விரைவில் இதன் இரண்டாம் பாகம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here