இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இனி இவ்வளவு நேரம் வேலை செய்தாலே போதும்.., வெளியான அறிவிப்பு!!

0
இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - இனி இவ்வளவு நேரம் வேலை செய்தாலே போதும்.., வெளியான அறிவிப்பு!!
இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - இனி இவ்வளவு நேரம் வேலை செய்தாலே போதும்.., வெளியான அறிவிப்பு!!

தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களின் அரசாங்கம் மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கேரள அரசு மன குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை கவனித்து வரும் அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கேரள அமைச்சரவை கூட்டத்தில் மனநல குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை கொண்ட அரசு ஊழியர்களுக்கு பணி நேரத்தில் தளர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெருமூளை வாதம், ஆட்டிசம், மனநலக் குறைபாடு மற்றும் பல்வேறு மனக் குறைபாடுகளால் 40% அல்லது அதற்கு மேல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணி நேரத்தில் அதிகபட்சமாக 16 மணி நேரம் தளர்வு வழங்குவதற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இது மற்ற மாநில அரசுகளுக்கும் ஒரு முன் மாதிரி அறிவிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

திடீரென அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு – அதிர்ச்சி தகவல் வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here