மக்களே உஷார்…, ஜூன் 1(இன்று) முதல் மின் கட்டணம் உயர்வு…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
மக்களே உஷார்..., ஜூன் 1(இன்று) முதல் மின் கட்டணம் உயர்வு..., வெளியான அதிர்ச்சி தகவல்!!
மக்களே உஷார்..., ஜூன் 1(இன்று) முதல் மின் கட்டணம் உயர்வு..., வெளியான அதிர்ச்சி தகவல்!!

இன்றைய காலகட்டத்தில் மின்சாரத்தின் தேவையானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால், மக்களின் நலனை கருத்தில் கொண்டே தமிழக அரசு மக்களுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான் அரசும் பொது மக்களுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், கேரள அரசு மின் கட்டண ரூபாயை யூனிட்டுக்கு பைசா கணக்கில் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, ஜூன் 1ம் தேதி முதல் எரிபொருளுக்கு கூடுதல் கட்டணமாக 10 பைசாவும், ஒழுங்குமுறை ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 9 பைசாவும் என மின் கட்டணம் யூனிட்டுக்கு 19 பைசா உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியா மாட்டிக்கிட்டியே மனோஜ்., விரைவில் அம்பலமாகும் ரோகினியின் பித்தலாட்டம்.., சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்!!

இதனால், சராசரியாக ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ. 6.29 முதல் ரூ. 6.48 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஜூன் மாத இறுதிக்குள் யூனிட்டுக்கு 40 பைசா வரை உயரவும் வாய்ப்பு உள்ளதாக கேரளா மின்வாரிய துறையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here