மத்திய பட்ஜெட் 2023.., முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கும் மாநில அரசு!!!

0
மத்திய பட்ஜெட் 2023.., முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கும் மாநில அரசு!!!
மத்திய பட்ஜெட் 2023.., முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கும் மாநில அரசு!!!

இந்திய நாடாளுமன்றத்தில் 2022-23 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை பிப்ரவரி 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் நீங்கி வருவதால் பொருளாதார வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பது நிறுத்தப்பட வேண்டும் என கேரள நிதி மந்திரி கே.என்.பாலகோபால் கூறியுள்ளார். அதாவது 10 வது நிதிக்குழுவில் மாநிலத்திற்கு 3.92 சதவீத நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த 15 வது நிதிக்குழுவில் 1.92 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு ஷாக்., திடீரென உயர்ந்த விலை! விரைவில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!!

இதனால் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு போதிய நிதி இல்லாமல் சிக்கி தவிக்கிறோம். மேலும் சில்வர் லைன் ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுள்ளார். பின் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன் பட்ஜெட் தாக்கல் என்பதால் அதிக கவனம் செலுத்தும் பட்ஜெட்டாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here