மாநிலத்தில் அமலான திடீர் 144 தடை உத்தரவு – தொடர்ந்து நடந்த 2 கொலைகளுக்கு முதல்வர் கண்டனம்!!

0
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!

கேரள மாநிலம் ஆலப்புழையில், ஒரே நாளில் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு கொலைகள் காரணமாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தொடர்ந்து இரண்டு கொலை:

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் ஆலப்புழையில் உள்ள, எஸ்டிபிஐ மாநிலச் செயலர் சான் என்பவர் நேற்று இரவு மானஞ்சேரி என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது,  மர்ம கும்பல் ஒன்று அவர் மீது காரை ஏற்றி அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல் இன்று காலை பாஜக மாநில செயலாளர் ரஞ்சித் சீனிவாசன், அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த தொடர் படுகொலைகள் நடந்துள்ளதால் ஏற்படும் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க  ஆலப்புழையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு கொலைகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here