ரொம்ப மோசம் கீர்த்தி.. திகட்ட திகட்ட பருவ அழகை விசித்திர கெட்டப்பில் வெளிக்காட்டிய புகைப்படம்!!

0
திருமண பந்தத்தில் இணையும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. அதுவும் மாப்பிள்ளை யாருன்னு நீங்களே பாருங்க!

தமிழில் இது என்ன மாயம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். பின்னர் இவருக்கு ரஜினிமுருகன், ரெமோ, தொடரி ஆகிய படங்களில் இருந்து வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தற்போது அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தங்கையாக நடிக்கும் வரை வளர்ந்துள்ளார். அதே சமயம் தெலுங்கு சினிமாவில் இருந்து இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் உள்ளது.

சமீபத்தில்தான் இவரின் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் இவரின் கெட்டப் பலரின் பேசு பொருளாக மாறியது. தற்போது சேலைக்கட்டி கொண்டை போட்டு கீர்த்தியின் வித்தியாசமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here