கவர்ச்சியில் முழு வெறியோடு இறங்கிய கீர்த்தி சுரேஷ்.. பிராவுடன் மேலாடையை திறந்து விட்டு போட்டோஷூட்!

0
அம்மாடி.. கருப்பு பனியனில் பார்ப்போரை மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. அழகு மின்னும் போட்டோஷூட்!

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் ரஜினி முருகன், தொடரி, பைரவா ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் முக்கிய நடிகை என்ற பெயரை பெற்று வருகிறார். கடைசியாக வெளியான இவரின் சர்க்காரு வாரி பட்டா, சாணி காயிதம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வாஷி, மாமன்னன், தசரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு என்று இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர்களுக்காக தற்போது கவர்ச்சியிலும் களம் இறங்கியுள்ளார் இவர். இந்நிலையில் ஹாட் உடையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here