மொத்த அழகும் வெளிய தெரியுது – பட விழாவிற்கு கவர்ச்சி பொங்க கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!

0
மொத்த அழகும் வெளிய தெரியுது - பட விழாவிற்கு கவர்ச்சி பொங்க கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!

கீதாஞ்சலி என்ற மோலிவுட் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் இவருக்கு கோலிவுட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு தமிழில் எடுத்த எடுப்பிலேயே ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் கிடைத்தது.

தன் உடல் எடையையும் குறைத்து படு பிட்டாக தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சாணிக்காகிதம், சர்காரு வாரி பாட்டா என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அடிக்கடி தன் கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பட நிகழ்ச்சி ஒன்றில் கண்ணாடி சேலையில் அங்கங்கள் தெரிய கலந்து கொண்டுள்ளார். கிளாமரை கூட்டி கொண்டே போகும் கீர்த்தியின் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here