கொஞ்சம் கவர்சியினாலும் நச்சுன்னு இருக்கு.. பேண்ட் போடாமல் மாடர்ன் உடையில் கிறங்க வைத்த கீர்த்தி சுரேஷ்!

0
திருமண பந்தத்தில் இணையும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. அதுவும் மாப்பிள்ளை யாருன்னு நீங்களே பாருங்க!

ரஜினி முருகன், ரெமோ, பைரவா ஆகிய படங்களின் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே இவருக்கு நல்ல பட வாய்ப்புகள் கிடைத்ததால் தன் மார்க்கெட்டை நீடித்து தக்க வைக்க தன் உடல் எடையையும் குறைத்தார்.

தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்துள்ள சாணி காயிதம் படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 80-களின் காலக்கட்டத்தின் பிண்ணனியில் நடக்கும் கிரைம் திரில்லராக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாணிக் காயிதம் திரைப்படம் வருகிற மே மாதம் 6 ஆம் தேதி Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தன் செல்லமாக வளர்க்கும் நாய் குட்டியுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here