‘தசரா’ படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்….,இந்த லுக்கும் நல்லா தான் இருக்கேப்பா….,

0
'தசரா' படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்....,இந்த லுக்கும் நல்லா தான் இருக்கேப்பா....,
'தசரா' படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்....,இந்த லுக்கும் நல்லா தான் இருக்கேப்பா....,

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட அது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபல மலையாள நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் கீதாஞ்சலி என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில், ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி நடிகர் விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதே போல, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்த இவருக்கு ‘மகாநதி’ திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ‘தசரா’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இப்படத்தை இயக்க நடிகர் நானி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘நான் காதலில் விழுந்த தருணம்’…..,நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட பதிவு…..,

இந்த திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற ஸ்வாரசியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Insta post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here