என்ன கீர்த்தி இப்படி அலைய விடுறிங்க?? இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0

சிறந்த ‘நடிகையர் திலகமான’ கீர்த்தி சுரேஷ் தன் செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் அந்த காணொளியை ரசித்து வருகின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ்

திரைப்பட தயாரிப்பாளரின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷுக்கு மலையாள திரையுலகை விட அதிகமான வரவேற்பு கிடைத்தது தமிழ் திரையுலகில் தான். மலையாள நடிகைகளுக்கே உரிய கொஞ்சும் தமிழில் பேசும் கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் ரசிகர்கள் ஏராளம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில் கமர்சியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது ‘மகாநதி’ திரைப்படம். இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெருமளவு மக்களால் பாராட்டப்பட்டு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது.

சீரியலுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செய்த காரியத்தை பாருங்க – வைரலாகும் புகைப்படம்!!

நகைச்சுவை திரைப்படங்கள், கமர்சியல் திரைப்படங்கள், தைரியமான வேடங்கள் என அனைத்து வகை கதாப்பாத்திரங்களையும் ஏற்று தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். திரைப்படங்களில் அனைத்து கதாப்பாத்திரங்களிலும் இயல்பாக நடிப்பவர் என்ற சிறப்புக்கு சொந்தக்காரர் கீர்த்தி சுரேஷ் தான்.

 

தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தன் செல்ல நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here