கையை கொஞ்சம் கீழ இறங்குங்க கீர்த்தி.. டைட் உடையில் கண்டபடி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

0
கையை கொஞ்சம் கீழ இறங்குங்க கீர்த்தி.. டைட் உடையில் கண்டபடி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
கையை கொஞ்சம் கீழ இறங்குங்க கீர்த்தி.. டைட் உடையில் கண்டபடி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமா மூலம் அறிமுகம் ஆனாலும் இவருக்கு நல்ல திரைப்பட வாய்ப்புகளை வழங்கியது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா தான்.

இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தன் கேரியரை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே மகாநதி படத்திற்காக தேசிய விருது வாங்கினார். கடைசியாக வெளியான இவரின் சர்காரு வாரி பட்டா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இடையில் கீர்த்தி இதனிடையே பிரபல இசை அமைப்பாளர் அனிருத் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் பரவின. ஆனால் தாங்கள் நல்ல நண்பர்களா பழகி வருவதாக தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here