பார்த்ததும் பதறவைக்கும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ் – அழகு தேவதையின் அம்சமான போட்டோஸ்!

0
பார்த்ததும் பதறவைக்கும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ் - அழகு தேவதையின் அம்சமான போட்டோஸ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தான் குழந்தையாக இருக்கும் பொழுதே சினிமா துறையில் கால் பதித்தவர் இவர். இவர் நடித்து சமீபத்தில் வெளியான சாணி காயிதம், சர்க்காரு வாரி பட்டா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தொடர்ந்து நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து முன்னைலைப்படுத்தும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவருக்கு பாலிவுட்டில் இருந்தும் வாய்ப்புகள் வந்ததால் தன் உடல் எடையை நன்றாக குறைத்து ஆளே மாறிப்போனார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவர் பழையபடி கொழுக் மொழுக் என்று மாறவேண்டும் என்று தான் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது மற்ற நடிகைகள் போல கீர்த்தியும் ஓணம் போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படங்களை பார்த்து கீர்த்தியை வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here