ஒரு முடிவோடு கவர்ச்சி ரூட்டுக்கு தாவிய நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் கிளாமர் தான்!!

0
போட்டோஷூட் செய்யுற இடமா அது? - மாடர்ன் உடையில் நடு ரோட்டில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

மோலிவுட் சினிமா மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் மலையாளத்தில் கீதாஞ்சலி படத்தில் நாயகியாக நடித்தார். பின்னர் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்தார்.

இவரின் முதல் தமிழ் படம் ஹிட் ஆகவில்லை என்றாலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தன் உடல் எடையையும் குறைத்தார். கடைசியாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார்.

மேலும் கிளாமரிலும் களம் இறங்கியுள்ளார் கீர்த்தி. இவரின் தெலுங்கில் இவரின் சர்க்காரு வாரி படம் வெளியாக உள்ளதால் குட்டை உடை அணிந்து ப்ரோமோஷன் நேர்காணலில் பங்கேற்றுள்ளார். இவரின் அந்த ஹாட் போட்டோக்கள் தான் தற்போது  வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here