வெறும் பனியனில் தெறிக்கவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. கண்டதை பார்த்து மூடான ரசிகர்கள்!!

0
யம்மாடி.. கீர்த்தி சுரேஷ் இப்படி ஒரு லுக்குலயா - மாடர்ன் போட்டோக்களால் ஸ்தம்பித்து நிற்கும் ரசிகர்கள்!

மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினி முருகன், ரெமோ, தொடரி ஆகிய படங்களின் மூலம் பேமஸ் ஆனவர். நன்றாக இவரின் சினிமா வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் பொழுதே தன் உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார்.

அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்து டாப் நடிகைகளின் பட்டியலில் இணைந்தார். என்ன தான் இடைவேளை விட்டு நடித்தாலும் ‛சாணி காகிதம்’ படத்தில் சும்மா தரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைதட்டலை நடிகை கீர்த்தி சுரேஷ் அள்ளியுள்ளார்.

கிளாமரிலும் அதிக அக்கறை காட்டுபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் வெறும் பனியனுடன் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here