பரட்டை தலை..அழுக்கு துணி.. ரோட்டில் பாவமாக நிற்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!!

0

தமிழில் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த இந்த 2 படங்களும் நல்ல அளவில் ஓட பெரிய இயக்குனர்களும் இவரை தங்கள் ஹீரோயின் ஆக்கி அழகு பார்த்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜய், சூர்யா,விக்ரம் என டாப் நடிகர்களோடு ஜோடி சேர்ந்தார். பின்னர் இவருக்கு தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் தெலுங்கிலும் வர அங்கும் நடித்து பிஸியான நடிகையாக மாறினார். தற்போது ரஜினியுடன் நடிக்கும் வரை வளர்ந்து விட்டார்.

இந்நிலையில் Homeless என தலைப்பிட்டு தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி. பரட்டை தலையில் ஆளே மாறி போய் வெளிவந்திருக்கும் இவர் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here