அடடா கீர்த்தி., இப்படி மொத்தமா காட்டுறியே – கண்ணாடி சேலையில் இஞ்சி இடுப்பை பார்த்து Gare-ஆன ரசிகர்கள்!!

0
அடடா.. செம.. இதான் நச்சுன்னு இருக்கு.. பழையபடி கொழுக் மொழுக் என மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

மோலிவுட் மூலம் சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று வெளியாக ‘சாணிக்காகிதம்’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த ’சர்காரு வாரு பாட்டா’ என்ற திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கண்ணாடி சேலையில் இவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here