மேலாடை இல்லாமல் துண்டை வைத்து போர்த்திய கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் மலையாள திரைப்பட போஸ்டர்!!

0

மலையாளம், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் சமீபத்தில் தான் அண்ணாத்த படம் வெளியானது. கதை ரீதியாக இப்படம் பெரியளவில் விமர்சனத்தை பெறாவிட்டாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது.


கீர்த்தி சுரேஷ் தற்போது மரக்கார், வாஷி, தசாரா போன்ற பிற மொழி படங்களிலும் சாணி காயிதம் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் மரக்கார் படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் மோகன் லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள  மரக்கார் படத்தின் போஸ்டரில் கீர்த்தி சுரேஷின் புது வித கெட்டப் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here