ஸ்லீவ் இல்லாத ஜாக்கெட்டில் படுபயங்கர போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. கிக் ஏத்தும் புகைப்படம்!!

0
முதுகில் சக நடிகரை சாய்த்து கொண்டு.. அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்!!
முதுகில் சக நடிகரை சாய்த்து கொண்டு.. அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்!!

மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் குழந்தை நட்சத்திரமாகவே மூன்று படங்கள் நடித்திருப்பார். பின்னர் கதாநாயகியாக மலையாளத்தில் நடித்து விட்டு தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார்.

பின்னர் தான் இவருக்கு ரஜினிமுருகன், ரெமோ, தொடரி, பைரவா படங்களிலிருந்து வாய்ப்புகள் வந்தது. தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் இவரும் ஒருவர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் இவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். பொதுவாகவே அதிகம் கவர்ச்சி காட்டாதவர் கீர்த்தி. ஆனால் தற்போது ஸ்லீவ் இல்லாத ஜாக்கெட்டில் வெளிவந்திருக்கும் அவரின் புகைப்படம் ரசிகர்களை ஷாக்காக செய்துள்ளது.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here