கோலிவுட்டில் தற்போது நயன்தாராவுக்கு இணையான புகழுடன் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அதற்கு சான்றாக அண்ணாத்த படத்தை நாம் எடுத்து கொள்ளலாம். அதில் நயன்தாராவை விட கீர்த்தி சுரேஷுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.
தமிழை தாண்டி இவர் தெலுங்கு, மலையாள சினிமாக்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் தன் மார்க்கெட்டை குறையாமல் வைத்து இருக்க உடல் எடையை குறைத்து தன் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது கீர்த்தி தன் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து கடலின் நடுவே கப்பலில் மேலாடையை பறக்கவிட்ட படி தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்