இதுக்கு சேலை கட்டாமலே இருந்துக்கலாம்.., மொத்தமும் வெளியே தெரிய Too Hot-ஆக பட விழாவிற்கு வந்த கீர்த்தி சுரேஷ்!!

0
அம்மாடி.. கருப்பு பனியனில் பார்ப்போரை மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. அழகு மின்னும் போட்டோஷூட்!

இது என்ன மாயம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் இவர் ரெமோ, ரஜினிமுருகன், தொடரி பைரவா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

மேலும் தன் உடல் எடையை வலுவாக குறைத்து பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம் தாண்டி தெலுங்கு படங்களிலும் இவருக்கு நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த சர்க்காரு வாரி பட்டா படம் மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இது சம்பந்தப்பட்ட பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் படுகவர்ச்சியாக கண்ணாடி சேலையில் உடை அணிந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து உள்ளார். அவரின் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here