பச்சை நிற சேலையில் பௌர்ணமி நிலவை தோற்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. சுத்தி போட்ட ரசிகர்கள்!!

0

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் நுழைந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் முதலில் நடித்த படம் Pilots என்ற மலையாள படம் தான். அதை தொடர்ந்து இவருக்கு வலிய சினிமா வாய்ப்பு கிடைத்தது.  ஏனென்றால் இவரின் குடும்பமே ஒரு சினிமா சார்ந்த குடும்பம் தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் இவருக்கு இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தில் சான்ஸ் கிடைத்தது. அப்படம் சரியான ஹிட் அடிக்கவில்லை. பின்னர் தான் ரஜினி முருகன் படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே தன் கண் அசைவால் தமிழ் சினிமாவை கட்டி போட்டார்.

தற்போது இவரின் சினிமா பயணத்தில் வெற்றி அடைந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இவர் பச்சை சேலை கட்டி தன் போட்டோக்களை தற்போது இவர் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here