ஒரே ஒரு பனியனில் Bubbly உடலை இழுத்து மூடிய கீர்த்தி சுரேஷ்.. ‘ஒ’ போட்ட ரசிகர்கள்!!

0

மோலிவுட் சினிமா மூலம் தன் திரை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் குடும்பம் திரைத்துறை சார்ந்த குடும்பம் என்பதால் இவருக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைத்தது. இவர் வளர்ந்த பின் 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக ஹீரோயின் ஆக நடித்தார்.

பின்னர் தமிழில் கால் பதித்தார். தமிழில் இவரின் முதல் அறிமுகம் விக்ரம் பிரபு உடன் தான். பின்னர் இவருக்கு ரெமோ, தொடரி, பைரவா ஆகிய படங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் தேசிய விருதையும் வென்றார்.

தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். எப்பொழுதும் கவர்ச்சியை ஒதுக்கும் நாயகிகளில் இவரும் ஒருவர். ஆனால் பனியனில் உடலழகை காட்டி வெளிவந்திருக்கும் இவரின் போட்டோக்கள் இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here