இப்போல்லாம் வெறும் பிராவோட தான் சுத்துறது.. கிளாமரில் திணறவைக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!

0
இப்போல்லாம் வெறும் பிராவோட தான் சுத்துறது.. கிளாமரில் திணறவைக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!

மோலிவுட்டில் கீதாஞ்சலி என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் கோலிவுட்டிற்குள் கால் பதித்தார். தமிழில் இது என்ன மாயம், ரெமோ, தொடரி, ரஜினி முருகன் ஆகிய படங்களில் நடித்தார்.

இப்படங்கள் அனைத்தும் நல்ல வெற்றி பெற்றது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். மேலும் தெலுங்கு, கன்னட சினிமாவிலும் தன் கால்தடத்தை பதித்துள்ளார் கீர்த்தி. தன் உடல் எடையை குறைத்து பிட்டாக தன் உடலை மைண்டைன் செய்து வருகிறார்.

மேலும் கிளாமருக்கும் அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here