குளித்து முடித்த கையோடு போட்டோ ஷூட் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

0
குளித்து முடித்த கையோடு போட்டோ ஷூட் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்!!
குளித்து முடித்த கையோடு போட்டோ ஷூட் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்!!

பைலட்ஸ் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் கீர்த்தி சுரேஷ். பின்னர் நாயகியாக சில படங்கள் நடித்து விட்டு தமிழில் கால் பதித்தார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இனி இவர் தான் புதிய கண்ணம்மா? – வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்!!
குளித்து முடித்த கையோடு போட்டோ ஷூட் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்!!
குளித்து முடித்த கையோடு போட்டோ ஷூட் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

இவருக்கு கோலிவுட்டில் இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி, பைரவா, ரெமோ ஆகிய படவாய்ப்புகள் கிடைத்தது. இதனால் இவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தும் கிடைத்தது. தற்போது அண்ணாத்தே படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்துள்ளார்.

குளித்து முடித்த கையோடு போட்டோ ஷூட் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்!!
குளித்து முடித்த கையோடு போட்டோ ஷூட் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

அதுவும் அண்ணாத்தே படத்தில் நயன்தாராவை விட இவருக்கு தான் அதிக காட்சிகள் தரப்பட்டுள்ளதாம். இந்நிலையில் குளித்து முடித்து விட்டு Bathrobe உடையை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here