வெறும் டாப்பில் கீழாடை இல்லாமல் போட்டோ ஷூட் செய்த கீர்த்தி சுரேஷ் – தீயாய் பரவும் Pantless புகைப்படம்!!

0
போட்டோஷூட் செய்யுற இடமா அது? - மாடர்ன் உடையில் நடு ரோட்டில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் தொடரி, பைரவா, ரெமோ ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள பென்குயின், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

மேலும் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். கடைசியாக இவரின் சர்க்காரு வாரி பட்டா படம் வெளியானது. அப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கவர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here