எவ்வளவு பெரிய வட்டம்? – கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!!

0

குழந்தை நட்சத்திரமாக திரையில் கால் பதித்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இவரின் குடும்பமே சினிமா பின்புலத்தை கொண்ட குடும்பம் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது.

அதை தொடர்ந்து தமிழிழும் கால் பதித்தார். இவர் நடித்த பெரும்பாலான தமிழ் படங்கள் ஹிட் ஆனதால் குறைந்த காலத்திலேயே டாப் நடிகை என்ற பெயரை பெற்றார். தற்போது இவரின் அண்ணாத்த படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இவரின் மோசமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நம்ம கீர்த்தியா இது? என ரசிகர்களுக்கு அதிர்ச்சியை இப்புகைப்படம் கொடுத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here