உங்க அக்கா இடுப்பழகினா.. நீங்க கறுப்பழகியா இருக்கீங்களே.. இளைஞர்களின் இதயத்தை களவாடும் கீர்த்தி பாண்டியன்!!

0

தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தும்பா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி பாண்டியன். இவர் வேறு யாரும் இல்லை 90ஸ் காலத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த அருண் பாண்டியனின் மகள் தான் இவர். மேலும் இவர் ரம்யா பாண்டியனின் சகோதரியும் கூட.

தனது அண்ணன் மகளுடன் கொஞ்சி விளையாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – மறுபடியும் ஒன்னு சேர்ந்துட்டாங்களோ?

உங்க அக்கா இடுப்பழகினா.. நீங்க கறுப்பழகியா இருக்கீங்களே.. இளைஞர்களின் இதயத்தை களவாடும் கீர்த்தி பாண்டியன்!!
உங்க அக்கா இடுப்பழகினா.. நீங்க கறுப்பழகியா இருக்கீங்களே.. இளைஞர்களின் இதயத்தை களவாடும் கீர்த்தி பாண்டியன்!!

தும்பா படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் ஹெலன் என்ற மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தார். தன் வாய்ப்புகளை அதிகரிக்க கவர்ச்சியிலும் குதித்துள்ளார் கீர்த்தி.

உங்க அக்கா இடுப்பழகினா.. நீங்க கறுப்பழகியா இருக்கீங்களே.. இளைஞர்களின் இதயத்தை களவாடும் கீர்த்தி பாண்டியன்!!
உங்க அக்கா இடுப்பழகினா.. நீங்க கறுப்பழகியா இருக்கீங்களே.. இளைஞர்களின் இதயத்தை களவாடும் கீர்த்தி பாண்டியன்!!

சில நாட்களுக்கு முன் கடற்கரையில் பிகினியில் வெளிவந்த இவரின் போட்டோக்களால் இணையமே ஸ்தம்பித்தது. தற்போது பிளாக் அண்ட் ஒயிட்டில் தன் பளிங்கு மேனி தெரிய போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here