நடிகை சமந்தாவை இந்த ஒரு விஷயத்தில் பின்பற்றும் கீர்த்தி சுரேஷ்.. அவரே வெளியிட்ட பதிவு!!

0

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். முதன் முதலில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து தற்போது ரஜினியின் தங்கையாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். மேலும் தெலுங்கு படங்களிலும் கமிட் ஆகி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அண்ணாத்த படத்தை தவிர சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பல படங்கள் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களாகவே இருந்தது. இந்நிலையில் தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஷேர் செய்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதாவது மன அழுத்தத்தை குறைக்க சமந்தா சில நாட்களுக்கு இந்தியாவின் பல ஆன்மிக தலங்களுக்கு சென்று வந்தார். தற்போது கீர்த்தியும் அதேயே பால்லொவ் செய்துள்ளார். மேலும் புனித தலத்திற்கு முன்பு எடுத்த இவரின் போட்டோவையும் கீர்த்தி ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here