குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் இவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் என்ற படம் மூலம் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, தொடரி ஆகிய படங்களில் நடித்தார். விஜய், சூர்யா, ரஜினி என தற்போது முன்னணி நாயகர்களுடன் நடித்து முடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ். மேலும் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
மேலும் தற்போது கிளாமரில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறார். சில்வர் நிற சேலையில் இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்