LGBT வண்ண கொடியை அசைத்தவாறு கீர்த்தி சுரேஷ் …! குழப்பத்தில் ரசிகர்கள்!!!

0

கீதா அஞ்சலி என்ற மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பின் பல மொழி படங்களில் நடித்து பிரபலம் ஆனார். தற்போது அவர் LGBT வண்ணங்களை குறிக்கும் ஒரு கொடியை அசைத்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள மொழி படங்களில் ஒரு குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றியவர் கீர்த்தி சுரேஷ் அவர்கள். அதன் பின்பு மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் படங்களில் அவரின் ரியாக்ஷன் காணவே  தனி ரசிகர்களே உள்ளனர் என்றே சொல்லலாம். அதை போல அவரின் உடலமைப்பும் இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி  மற்றும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் தற்போதைய அவரின் புகைப்படம் ரசிகர்களை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது , LGBT குறிக்கும் வண்ணங்களை கொண்ட கொடியை கையில் வைத்துக் கொண்டு பிரைட் மாத கொண்ட குஷியில் உள்ளார். இந்த கொடியை பார்த்த அவரின் ரசிகர்கள் அதற்கு அவர் ஆதரவோ என்ற கேள்விகளை கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here