மலையாளத்தில் கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் சினிமா பின்புலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவருக்கு தமிழிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கோலிவுட்டில் ரெமோ, ரஜினிமுருகன், பைரவா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். தன் உடல் எடையையும் வெகுவாக குறைத்து உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவரின் நடிப்பில் சமீபத்தில் சாணி காகிதம், சர்க்காரு வாரி பட்டா போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கவர்ச்சியிலும் அதிக ஈடுபாடு காட்டும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்